Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 20 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நிந்தவூர் பிரதேசசபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னைநாள் தவிசாளருமான முகம்மது அஸ்ரப்புக்கு வரவேற்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.
நிந்தவூர் மக்களால் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட வரவேற்பு ஊர்வலத்தில், பல நூற்றுக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.
15 minute ago
15 minute ago
23 minute ago
fayasmohamed Monday, 21 March 2011 04:08 PM
வாழ்த்துகின்றோம் ....உங்களின் சேவையே உங்கள் அபார வெற்றிக்கு காரணம் .......உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
23 minute ago