Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மார்ச் 20 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனி இன்று ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் ஒன்றை அம்பாறையில் ஏற்பாடு செய்திருந்தது.
பதாதைகளுடன் முற்சக்கர வண்டியில் அமைதியான ஊர்வலத்தை இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாளிகைக்காடுஇ நீலாவனை மற்றும் கல்முனை போன்ற இடங்களில் அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்றதுடன்; இவர'கள' கல்மனை கிறிஸ்ட்டா இல்லத்தில் ஒன்று கூடி மகளீர் தின நிகழ்வுகளையும் நடத்தினர்.
14 minute ago
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
22 minute ago