Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மார்ச் 24 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம். றம்ஸான் )
சாய்ந்தமருது அல்-அக்ஸா பள்ளிவாசலில் வறுமை கோட்டின் கீழ் வாழும் முஸ்லிம் குடும்பங்களுக்கு மௌலவி நியாஸினால் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு, உலக முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கும் இவ் அமைபினால் புத்தகங்கள் மற்றும், அப்பியாசக் கொப்பிகள், புத்தகப் பைகள் ஆகியன வழங்கப்பட்டன.
13 minute ago
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
21 minute ago