2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஊடகவியாளர்களுக்கு இணையத்தள பயிற்சி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

ஊடகவியாளர்களுக்கு இணையத்தளம் தொடர்பான பயிற்சியினை நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள் தோறும் ஊடக அமைச்சு நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இணையத்தளப் பயிற்சியின் இரண்டாவது அணியினருக்கு இன்று வியாழக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு அம்பாறை திறந்த பல்கலைக்கழகத்தில் முழு நாள் பயிற்சியாக நடைபெற்றது. இப் பயிற்சியில் பதினைந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .