2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டுத் திட்ட செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான கிராம சேவகர் உத்தியோகஸ்த்தர்களுக்கும் சமுர்த்தி உத்தயோகஸ்த்தர்களுக்கும் விளக்கமளிக்கும் செயலமர்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர்   ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹிலா இஸ்ஸத்தீன் உட்பட பொது சுகாதார பரிசோதகரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .