2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

ஏப்ரல் -  7  உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மருதமுனை அல் - மதீனா வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு அதிபர் ஏ.நிஹ்மதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இந்த வைபவத்திற்கு அதிதியாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம்.பஸால் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .