2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று இரண்டாம் கட்டை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழிந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை இடமபெற்ற இச்சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த சம்பந்தன் (வயது55) எனும் நபரே இவ்வாறு உயிரிழிந்தார்.  

இவர் இரண்டாம் கட்டை மொட்டையான் வெளி வயல் பிரதேசத்தில் வயல்வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது மின்னல் தாக்கத்துற்குள்ளானதாக அக்கறைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் அக்கரைப்பற்று ஆதாரவைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அம்பாறையில் தங்கியிருந்து வயல்வேலைகளில் ஈடுப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .