2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெள்ள அனர்தத்தினால் பாதிப்புற்ற விவசாயிகளுக்கு இலவச விதை நெல் விநியோகம்

Super User   / 2011 மே 02 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்அஸீஸ்)

உலக உணவு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வெள்ள அனர்தத்தினால் பாதிப்புற்ற சவலக்கடை கமநல சேவை அலுவலக பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போகத்திற்கான இலவச விதை நெல் விநியோகிக்கும் வைபவம் சவலக்கடையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.புஷ்பராசா, விசேட அதிதியாக நாவிதன்வெளி பிரதேசபை தலைவர்   ரீ.கலையரசன் மற்றும் அம்பாறை மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .