Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மே 14 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியின் பொருத்தப்ட்டுள்ள தெரு விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு பொறுப்பாகவுள்ள கல்முனை மாநகர சபையினால் குறித்த தெரு விளக்குகள் பகலில் எரிவதை நிறுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பகலிலும் எரியும் மின்குமிழ்களுக்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபையின் கல்துனை கிளை யாரிடமிருந்து பெறுகின்றது என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
Naleem Sunday, 15 May 2011 02:20 AM
பொதுமக்களின் பணத்தை எப்படியெல்லாம் விரயமாக்குகிறார்கள் மாநகர சபையின் மகான்கள்.
Reply : 4 1
Arafa Monday, 16 May 2011 05:44 PM
இது பகல்ல இப்போ எரியுது. இரண்டு மாசத்துக்கு பிறகு சுத்தமா எரியாது. இப்போ உத்தியோக பூர்வமாக திறந்து போட்டதுக்கான அறிகுறி
Reply : 0 0
Nafar Thursday, 19 May 2011 03:08 PM
அட இதை கூடவா செய்வதற்கு அங்கு ஆள் இல்ல
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago