2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி வந்த பயணிகள் பஸ்ஸில் கொள்ளை

Super User   / 2011 மே 16 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி வந்த பயணிகள் பஸ்ஸொன்றினுல் துப்பாக்கி முனையில் நடத்துனரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கடஸ் துப்பாக்கிகளுடன் பஸ்ஸில் ஏறிய நால்வர் சாரதி மற்றும் நடத்துனர்களை பயமுறுத்தி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையடிக்க வந்த நால்வரும் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .