2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

போலி நாணயத்தாள் வைத்திருந்த நால்வர் கைது

Suganthini Ratnam   / 2011 மே 22 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்களையும் போலி நாணயத்தாள் செய்வதற்கான சாதனங்களையும் வைத்திருந்த நால்வர் பொத்துவில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரு ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள், ஆயிரம் ரூபா நாணயத்தாள் வடிமைக்கப்பட்ட கடதாசி,  கணினி போன்றன இந்த முற்றுகை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன்  பொத்துவில் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .