2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அட்டாளைச் சேனை வாகன விபத்தில் பலர் காயம்

Kogilavani   / 2011 மே 24 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் லொறியொன்றும் கொள்கலன் வாகனம் ஒன்றும் அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் நேருக்கு நேராக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லொறி - வீதியின் அருகிலிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீதும் மோதியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

         
                                                           


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .