2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அம்பாறைக்கு ஊடகவியலாளர் குழு விஜயம்

Kogilavani   / 2011 மே 27 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
அம்பாறை மாவட்டத்தின் பல கிராமப் புறங்களுக்கு உடகவியலாளர் குழுவொன்று நேற்று மாலை விஜயம் செய்திருந்தது.

அம்பலதாறு, மாநாகம, மாந்தோட்டம் மற்றும் அக்கரைப்பற்று போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்த மேற்படி குழுவினர் அங்கு வாழும் மக்களின் அபிவிருத்தித்திட்டங்கள் பற்றியும் அவற்றின் குறைநிறைகள் குறித்தும் கேட்டறிந்துக்கொண்டனர்.

ஊடகவியலாளர்களுக்குரிய இவ் ஏற்பாட்டினை கெயர் சர்வதேச நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.


 


  Comments - 0

  • Ameer Sunday, 29 May 2011 12:53 AM

    அம்பாறையில் வேறு ஊடகவியாலாளளர்கள் இல்லையோ?

    Reply : 0       0

    Saleem Ramees Monday, 30 May 2011 04:34 PM

    அம்பாறை மாவட்டத்தில் ஏனைய சில உடகவியலாளர்கள் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஏற்பாட்டார்களால் தொடச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .