2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை பல்கலைக்கழக உதவி விடுதிப் பொறுப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 27 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

இலங்கை பல்கலைக்கழக உதவி விடுதிப் பொறுப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை  தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விடுதிப்பொறுப்பாளர் யூ.எல்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் உட்பட பல்கலைக்கழக உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது சங்க நிர்வாக  உறுப்பினர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X