2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணத்திற்கு நீர் வழங்கும் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால்  ஜப்பான் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதயுதவியுடன்  முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள கிழக்கு மாகாணத்திற்கான நீர் வழங்கும்  அபிவிருத்தி திட்டம் குறித்து ஊடகவியலாளர்கள், திணைக்கள தலைவர்கள், நகரசபை தலைவர்கள்,  பிரதேச செயலாளர்கள்,  பிரதேசசபை தவிசாளர்கள் ஆகியோருக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று அம்பாறை மொன்டி ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிரயாணி  விஜேவிக்ரமிவின் அழைப்பின் பேரில்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஸி.பைஸால் காசிம் பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X