2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கிழக்கு மாகாண  முதலமைச்சர் முதலமைச்சர் சிவனேசத்துரை இன்று அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்திற்கு  விஜயம் செய்தார்.

இன்று காரைதீவு பிரதேசத்தில் இரண்டு கொங்கிறீட் வீதிகள் திறக்கப்பட்டதுடன பிரதேச செயலகத்தில் சந்திப்பு ஒன்றும் இடம் பெற்றது.

காரைதீவு பிரதேச செயளாலர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தியமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை .கிழக்கு மாகாண கால்நடை விவசாய அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி ரி.நவரட்ணராஜா உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் காரைதீவு   மற்றும் பொறியியளாலர்களும்  ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X