Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூலை 03 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
தேசிய கல்வியல் கல்லூரிகளில் ஆசிரிய கற்கை நெறியை பயில்வதற்குரிய விண்ணப்பதாரிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கொன்று இன்று மருதமுனை பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மருதமுனை கல்விக் கல்லூரி பயிலுநர்களின் அமைப்பு (OMCOE) மற்றும் SFC 2004 சமூக சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை கல்வியட் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் அன்சார் பழீல் மௌலானா தலைமையில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.
இக் கருத்தரங்கில் கல்முனை மாநகரசபைத் தலைவர் எஸ்.இஸட், எம்.மசூர் மொலானா பிரதம அதிதியாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு பீட பீடாதிபதி கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
தேசிய கல்வியட் கல்லூரிகளில் 2012 இல் ஆசிரிய கற்கை நெறியினை பயில்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
19 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago
mufa Monday, 04 July 2011 05:08 AM
nalu perkku oru seminar. athila eddu demonstrator kal. Kalam keddupppchchu.
Reply : 0 0
Majeed Monday, 04 July 2011 07:28 PM
நாலு பேருக்கு நன்மை செய்ய எதுவுமே தப்பு இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago