2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வறுமை ஒழிப்பு கடனுதவி

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், 'பீடோ' நிறுவனத்தினால் பல்வேறுபட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக பொத்துவில், காரைதீவு கிளைக்காரியாலயத்திலுள்ள 113 அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு கடன் உதவி கடந்த புதன்கிழமை அன்று, நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேசமான்ய கலாநிதி கு.புஸ்பகுமாரினால் வழங்கப்பட்டது.

சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் வாழ்வாதார நிலையினை உயர்த்துவதற்காக மேற்படி கடன்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0

  • sukkiriya Tuesday, 13 December 2011 07:59 PM

    இவர் எந்த யூனிவர்சிட்டில கலாநிதி பட்டம் பெற்றார் ????

    Reply : 0       0

    Eastern Thursday, 15 December 2011 09:55 AM

    ஹ ஹ சரியா சொன்னீங்க ? எதற்கு எல்லாம் பட்டம் கொடுக்கிற என தெரியல போல

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X