2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தருக்கு சம்மாந்துறையில் வரவேற்பு

Super User   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக அண்மையில் நியமிக்கப்பட்ட கலாநிதி கிட்ணர் கோவிந்தராஜாவுக்கு அம்பாறை மாவட்டத்தில் பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.

உப வேந்தர் கலாநிதி கோவிந்தராஜாவின் பிறந்த ஊரான சம்மாந்துறையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் போதே, உப வேந்தர் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட், கோயில் தர்மகத்தா எம்.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0

  • neethan Sunday, 01 April 2012 09:42 PM

    வாழ்த்துகள்

    Reply : 0       0

    sana Monday, 02 April 2012 04:24 AM

    vaalthukal iyya.. Arasial thalaieedukalai othuki.. Ungal paniyai nearmaiyaaha thodarungal.

    Reply : 0       0

    najeema Tuesday, 03 April 2012 03:25 AM

    வாழ்த்துகள் ஐயா

    Reply : 0       0

    Birdeye Wednesday, 04 April 2012 01:05 AM

    வாழ்த்துக்கள் கோபி சார். உண்மையிலேயே ஒரு உன்னத வெற்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X