2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Kogilavani   / 2012 மே 16 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இவ்விபத்தில், அட்டாளைச்சேனை கோணாவத்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுலைமாலெப்பை அப்துல் காதர் (வயது 52) என்பவரே உயிரிழந்தார்.

மேற்படி நபர்  கடந்த 13 வருடங்களாக சவூதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந் நிலையில், விடுமுறையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாடகை  காரொன்றில் பயணித்து கொண்டிருந்த போதே இவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின்போது குறித்த நபருடன் பயணம் செய்த மேலும் இருவர் சம்பவ இடத்திலே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த அப்துல் காதரின் ஜனாஸா இன்றைய தினம் சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

மேற்படி நபர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சில காலம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராவும் பணியாற்றியிருந்தார்.


(வாகன விபத்தில் உயிரிழந்தவரின் ஜனாஸாவை பார்க்க முடியாத உறவினர்களுக்காகவே இவ் ஜனாஸா படம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது)

  Comments - 0

  • mujahid Thursday, 17 May 2012 05:28 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    nasar naseeraa,riyad Wednesday, 16 May 2012 03:16 PM

    இன்னா லிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.........
    இரைவன் இவரை ஜன்னதுல் ஃபிர்தொஉஸ் எனும் சொர்கதில் சேர்பானாஹ ஆமீன்...........

    Reply : 0       0

    mohamed akreem Wednesday, 16 May 2012 04:00 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    IBNUABOO Wednesday, 16 May 2012 04:10 PM

    தமிழ்மிரர் வெளியிட்ட இச்செய்தியால் தான் ஜப்பானில் இருக்கும் எனக்கு இவரது அகால மரண செய்தி கிடைத்தது. கவலை இதயத்தய் அடைக்கிறது. எனக்கு தெரிந்த என் அயல் ஊர் காறர். அவருக்காக பிரார்திப்போம்...

    Reply : 0       0

    அப்ஹம் ஹசன் A.H Wednesday, 16 May 2012 04:47 PM

    மிகவும் மனவேதனையாக உள்ளது. அல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து சுவர்கம் புக பிரார்திப்போம்...

    Reply : 0       0

    miafa Wednesday, 16 May 2012 04:48 PM

    இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன்

    Reply : 0       0

    nasar naseeraa,riyad Wednesday, 16 May 2012 06:12 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலஹிராஜஊன்

    Reply : 0       0

    farsanamaheer,eravur Wednesday, 16 May 2012 06:13 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான அப்துல் காதர் அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்... ரியாதிலிருந்து எராவூர் பர்ஸானாமாஹீர்.(தமிழ் மிரருக்கு நன்றி)

    Reply : 0       0

    selvi Wednesday, 16 May 2012 07:51 PM

    இன்னா லில்லாஹி வஇன்னாஇலஹிராஜிஊன்

    Reply : 0       0

    iqbal Wednesday, 16 May 2012 10:12 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலஹி ராஜஊன்

    Reply : 0       0

    azad mohamad Wednesday, 16 May 2012 11:09 PM

    இன்னல்லில்லாஹி வஹின்ன இலஹி ரஜிஹுன், யா அல்லாஹ் இந்த அடியானின் தெரிந்தும் தெரியாமலும் சிரிய பெரிய‌ சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்க வாளியாக்கிடுவாயாக ஆமின்.

    Reply : 0       0

    ifthikardeeni Thursday, 17 May 2012 01:01 AM

    அவரது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவரது குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பானாக!

    Reply : 0       0

    nasmila Thursday, 17 May 2012 03:49 AM

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    abdul wajith Thursday, 17 May 2012 04:22 AM

    மிகவும் மனவேதனையாக உள்ளது. அல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கம் புக பிரார்திப்போம்...

    Reply : 0       0

    Ziyath Thursday, 17 May 2012 05:11 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான எனது சிறிய தந்தைக்காக யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்...

    Reply : 0       0

    nasar naseeraa,riyad Wednesday, 16 May 2012 03:11 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..............

    Reply : 0       0

    Y B A MAHTHOOM Thursday, 17 May 2012 07:15 AM

    இவரின் மன்னறை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக அமைய பிரார்த்திபோமாக.

    Reply : 0       0

    S.Sinasudeen Ax Thursday, 17 May 2012 08:00 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான அப்துல் காதர் அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்..

    Reply : 0       0

    Ruhan Thursday, 17 May 2012 09:15 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    mahroof Thursday, 17 May 2012 10:29 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..............

    Reply : 0       0

    mahroof Thursday, 17 May 2012 10:30 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    jelil Thursday, 17 May 2012 10:59 AM

    அல்லஹ்ஹும்ம எஹ்ஃபிர்லஹு

    Reply : 0       0

    அனீஸ் A.J Friday, 18 May 2012 09:42 AM

    என்னுடய 20 வருட நண்பன் இவர். இவரின் மறைவு என்னால் தாங்க முடியாது. என்ன செய்வது அனைவரும் அவ்னிடத்தில் போகவேன்டியவர்கள்தான். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதுடன் அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் புக அருள் புரிவாயக ஆமீன்.. .. யாரப்பல் ஆலமீன்..............

    Reply : 0       0

    AHAMED LEBBE Friday, 18 May 2012 05:37 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான அப்துல் காதர் அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்..

    Reply : 0       0

    razeen Friday, 18 May 2012 07:23 PM

    இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன்.

    Reply : 0       0

    zajith Saturday, 19 May 2012 10:30 PM

    இன்னா லிலகஹி வாஇன்னா இலைனஹி ராஜீஊன்.

    Reply : 0       0

    jafeer mufeetha Sunday, 20 May 2012 04:47 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    narja safan Monday, 21 May 2012 03:17 PM

    அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பனாக......

    Reply : 0       0

    AHAMED Saturday, 02 June 2012 02:30 PM

    இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ரஜிஊன்

    Reply : 0       0

    m.a.rasool Wednesday, 16 May 2012 12:03 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    miafa Wednesday, 16 May 2012 07:25 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    Jabar Wednesday, 16 May 2012 07:43 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    mahathevan Wednesday, 16 May 2012 08:27 AM

    கடந்த 13 வருடங்களாக சவூதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந் நிலையில், விடுமுறையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாடகை காரொன்றில் பயணித்து கொண்டிருந்த போதே இவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.////

    மிகவும் மனவேதனை உள்ளது .

    Reply : 0       0

    பாலமுனை குடிமகன். Wednesday, 16 May 2012 09:00 AM

    இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன்.

    Reply : 0       0

    jiffry Wednesday, 16 May 2012 09:12 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    shifan Wednesday, 16 May 2012 09:13 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    Haleem poottuvil Wednesday, 16 May 2012 09:23 AM

    இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ரஜிஊன்.

    Reply : 0       0

    Mubeen Wednesday, 16 May 2012 09:26 AM

    இன்னாலில்ல்லாஹ்

    Reply : 0       0

    jayaroopan Wednesday, 16 May 2012 09:29 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    min from qatar Wednesday, 16 May 2012 09:50 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    ashraff Wednesday, 16 May 2012 10:01 AM

    இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன்.........

    Reply : 0       0

    A.H.Afham Hassan Wednesday, 16 May 2012 10:09 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    Mohamed Wednesday, 16 May 2012 10:18 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    a.s.m.aseem Wednesday, 16 May 2012 10:34 AM

    ராஜீஊன்லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    pottuvilan Wednesday, 16 May 2012 06:42 AM

    இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன்.

    Reply : 0       0

    mohamed riswan Wednesday, 16 May 2012 12:31 PM

    இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன்

    Reply : 0       0

    sinasudeen addalaich Wednesday, 16 May 2012 01:17 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    assan Wednesday, 16 May 2012 01:46 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    assan Wednesday, 16 May 2012 01:46 PM

    இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ரஜிஊன்

    Reply : 0       0

    hasmathullah Wednesday, 16 May 2012 01:47 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்..

    Reply : 0       0

    hasmathullah Wednesday, 16 May 2012 01:49 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    #hasmathullah# Wednesday, 16 May 2012 01:50 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    IBNUABOO Wednesday, 16 May 2012 02:02 PM

    அல்லா இவரது பாவங்கலை மன்னித்து சுவர்கம் புக பிரார்திப்போம். உண்மையில், மிக வேதனை. நாடு திரும்பும் சமயம் இப்படி ஒரு முடிவா. தாங்குவது கடினம் இது விதி. எங்கு எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது. மரணதுக்கு முன் நன்மைகளை சேர்ப்போம் ........

    Reply : 0       0

    cassim Wednesday, 16 May 2012 02:03 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.
    தமிழ்மிரர் பத்திரிகைக்கு எனது நன்றிகள். எனக்கு குடும்ப உறவினரான இவரை பார்க்க முடிந்ததற்க்கு. காரணம் வெளி நாட்டில் (டுபாயில் வசிப்பதால்..)

    Reply : 0       0

    Niyas Wednesday, 16 May 2012 02:12 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    Musathik Wednesday, 16 May 2012 02:22 PM

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    iZaro Wednesday, 16 May 2012 02:23 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    nawas Wednesday, 16 May 2012 02:57 PM

    இன்னா லில்லஹி வைன்ன இலஹி ராஜிஓன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X