2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திலுள்ள விமான நிலையங்கள் அபிவிருத்தி

Kogilavani   / 2012 மே 29 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சினை முன்னிட்டு அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள விமான நியைங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன் அடிப்படையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன கடந்த சனிக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்து அம்பாறை இங்கினியாகல வீதியிலுள்ள விமான நிலையத்தை பார்வையிட்டார்.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள இவ் உள்ளூர் விமான சேவை மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளும் உள்ளூர் பயணிகளும் சிறந்த பயனை அடையவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X