2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பன்னலகம வாகன விபத்தில் விவசாயி பலி

Menaka Mookandi   / 2012 ஜூன் 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, பன்னலகம பிரதேசத்தில் கன்டர்; ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் இன்று வியாழக்கிழமை காலை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தமண பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னலகம, அம்பலாவய பிரதேசத்தின் குளக்கட்டில்இன்று காலை 10.30 மணியளவில் இன்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காடாகெட பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பியசேன என்பவரே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பான விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .