2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மாரியார் வீதி, சின்னத்தம்பி வீதிகளை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'மக நெகும' திட்டத்தின் கீழ் கல்முனை, மாரியார் வீதி   மற்றும் சின்னத்தம்பி வீதி ஆகியவற்றை கொங்கிறீட் வீதிகளாக மாற்றுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைச்சர் பீ.தயாரெட்ன கலந்துகொண்டு வீதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இதேவேளை, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எச்.றஹ்மானும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் இவ்வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X