Kogilavani / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
sabeer mohammed Sunday, 12 August 2012 07:46 AM
இது என்ன சார், பள்ளி வாசல்களில் எந்த பிரச்சனைகள் ஏட்பட்டாலும் வாய்திறக்காம்ல் இருக்கும் மந்திரியை ஆதரிப்பதற்கான முடிவு சரியானது இல்லை என்பது வெட்டவெளிச்சம் .......... முடிவில் மாற்றம் வேண்டும்.இல்லாது விட்டால் உங்கள் புதிய கூட்டு தோல்வில்தான் முடியும்!
Reply : 0 0
Avathani Sunday, 12 August 2012 08:39 AM
அல்ஹம்துல்லாஹ் !!!!!!
தலைவா உன் வியூகம் வென்று விட்டது !!!!!!
Reply : 0 0
rima Sunday, 12 August 2012 09:58 AM
அதாவுல்லா, அமீர் சம்மாந்துறை மண்ணில் உங்களால் சத்தியம்மாக வெல்ல முடியாது. இது உண்மை.
Reply : 0 0
ihsan Sunday, 12 August 2012 04:12 PM
ரோசம் இல்லயா?
Reply : 0 0
bish Monday, 13 August 2012 03:45 AM
எல்லாம் சரி,, இது ஒரு அரசியல் கூட்டம் இங்கு அதிகாரிகளான ////அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேம்லால் றணகல, பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, //// இவர்களுக்கு என்ன வேலை? சட்டம் என்ன செத்தா போய்விட்டது??
Reply : 0 0
Sabeena Monday, 13 August 2012 05:58 AM
அல்லாஹ்வை மறந்துவிட்டீர்கள்
Reply : 0 0
vaasahan Monday, 13 August 2012 08:15 AM
சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளே வெற்றியை தரும். அன்வர் இஸ்மாயில் மரிக்கும் தருவாயில் அடைந்த உள்ளக் குமுறல் உன்களுக்குக் கேட்கமட்டாது. நீங்கள் தனி வழி சென்றதால்தான் உங்கள் பின்னால் ஊர் அணி திரன்டது. நீங்கள் சில சிரேஷ்டமானவர்களின் உத்தரவை அமுல்படுத்த எடுத்த முடிவு இன்னும் சிந்தித்திருக்க வேன்டியது. அவசப்பட்டுட்டீங்க சேர் ஒரு கடைந்தெடுத்த ஊர்வாதியிடம் உன்கள் சகபாடிகளை அடகுவெச்சிடீங்க.
Reply : 0 0
ra Monday, 13 August 2012 09:51 AM
சத்தியம்மாக வெல்ல முடியாது.
Reply : 0 0
manithan Thursday, 16 August 2012 12:18 AM
bish, சரியாக கேட்டீர்கள்... நௌஷாட் சார் பிழையான முடிவு எடுத்து விட்டீர்கள்... தனித்துவம் பேணப்பட வேண்டும்....
Reply : 0 0
naushad Thursday, 16 August 2012 08:00 AM
oru oorukku arasial viooham vahuppathu oru nalla arasial vaathiyin panbu.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago