2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் மாளிகைக்காடு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவிற்கு நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு அமைப்பாளர் ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

முன்னாள் மக்கள் பெருந்தோட்ட முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X