Super User / 2012 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

2 hours ago
2 hours ago
3 hours ago
Mohammed Hiraz Monday, 13 August 2012 04:25 PM
பொலிசார் துரிதமாக செயல்பட்டு வன்முறையாள்களை கைதுசெய்யவேண்டும்.
Reply : 0 0
kalmunai makan Monday, 13 August 2012 04:47 PM
வீதியால் வந்ததை மடியில் போட்டமாதிரி உதுமானின் நிலைமை.
Reply : 0 0
meenavan Monday, 13 August 2012 06:22 PM
பொறுமை காத்து அமல் செய்யவேண்டிய புனித மாதத்தில் இப்படி ஒரு அவலம், வெட்கம் அவமானம் தலை குனிவு,முஸ்லிம் அரசியல் தலைவர்களே நீங்கள் எப்போது இஸ்லாத்தில் பூரணமாக நுழையப் போகிறீர்கள்? நீங்கள் அனைவரும் ஒரு கட்சியில் உருவான மட்டைகள், உங்களால் சமுகம் நன்மை பெறப்போவதை விட எதிர்காலத்தில் நலிவடைந்து நாதியற்று கையறு நிலையையே எதிர்கொள்ளும்.....?.
Reply : 0 0
sabeer mohammed Monday, 13 August 2012 10:25 PM
ஏன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். மாற்றுக் கட்சிக்காரர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்பதற்கும். சேரும் கூட்டத்தை பார்ப்பதற்கும் முடியாது விட்டால் நண்மையான மார்க்க காரியங்களில் ஈடுபடவேண்டியதுதானே? சங்கையான மாதத்தின் புணிதத்தை கெடுக்கவேண்டாம்.
Reply : 0 0
sameer jeddah Monday, 13 August 2012 11:58 PM
காடயர்களின் அரசியல் தானே இதெல்லம் சகஜமுங்கோ.
Reply : 0 0
Basit Tuesday, 14 August 2012 03:34 AM
வாழ்க ஜனநாயகம்!!
Reply : 0 0
sabeer mohammed Tuesday, 14 August 2012 07:57 AM
ஏன் இந்த கல் எறி? மாற்றுக்கட்சிகளுக்கு கூட்டம் அதிகரிப்பதை உன்னால்ஃஉங்களால் ஜீரணிக்க முடியவில்லையோ? இந்த புனித மாதத்தின் சங்கையை பேண வேண்டாமா? இந்த மாதிலழ நயவஞ்சக திட்டத்தோடு செயல் படும் கட்சி வேட்பாளர்களையும்இ இதலைவர்களையும் மக்கள் தோல்வி அடையச்செய்யவேண்டும். ஏன் மாற்றுக் கட்சிகாரர்கள் அக்கரைப்பற்றில் கூட்டம் போடாமுடியாது என சட்டம் போடவேண்டும். இது நாகரிகம் அற்றஇகாடயர்களின் செயல் அல்லாவா? நீ இந்த சமுகத்திற்கு தலைவரா? தலைவலியா? நன்கு சிந்தித்து செயல்படுங்கள். மறுமையை நிணைத்து பயப்படுங்கள். மற்றவர்கள் தூற்றுவற்கு இடம் கொடுப்பது சரியல்ல?..........
Reply : 0 0
vaasahan Tuesday, 14 August 2012 11:16 AM
மற்ற எல்லா ஊர்லேயும் அவர் பயான் பன்னலாம். ஏனென்றால் மற்ற ஊர்களில் கொஞ்சம் கௌரவமான ஆக்களு; கட்டுப்படுத்துகின்றுனர். அங்கு உற்சாகப்படுத்தவே தலைவர்கள்.
Reply : 0 0
iqbal Tuesday, 14 August 2012 01:35 PM
மனக்கோட்டை கட்டுவதற்கும் அளவே இல்லையா? தேர்தல் முடிந்தால் கிழக்கில் தங்களைக் காணக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை அநேகமாக அடுத்த தேர்தலில் காணலாம் போலும்.
Reply : 0 0
athem Wednesday, 15 August 2012 04:41 PM
ஆளும் கட்சியுடன் சேர்ந்து போவது அனைவருக்கும் நல்லது.
Reply : 0 0
Mattrem Thursday, 16 August 2012 12:50 AM
ஆதம் அவர்களே, எமது பள்ளிகளுக்குள் நிம்மதியாக தொழ அனுமதித்தல், குறிப்பாக சிங்கள பிரதேசங்களில் இது ஒரு தேவை நாம் எல்லோரும் உங்கள் கருத்துக்கு உடன்பாடு.
Reply : 0 0
Basit Thursday, 16 August 2012 02:25 AM
ஆளுங்கட்சியென்ரறால் "கூட்டியே கொடுத்துவிடலாம்" போல.................................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago