2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கல்முனையில் ஸ்ரீ.ல.சு.க. காரியாலயம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயம் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கல்முனைக்குடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயமும்  கல்முனை கடற்கரைபள்ளி வீதியில் கிழக்கு மாகாணசபை தேர்தல் காரியாலயமும் திறந்துவைக்கப்பட்டன.

கல்முனைத்தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா,  ஏ.எச்.எம்.பௌஸி,  பீ.தயாரெட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X