2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அம்பாறையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது 15ஆம் பிரிவைச் சேர்ந்த (வயது 41) முஹம்மது யுசுப் அன்வர் என்பவரே இவ்வாறு  பலியானவர் ஆவார்.

அம்பாறையிலிருந்து  சாய்ந்தமருது நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது,  சம்மாந்துறை வளத்தாப்பிட்டி சந்தியில் இவர்களின் மோட்டார் சைக்கிள், கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு  விபத்து சம்பவித்துள்ளது. படங்கள்:-எம்.சி.அன்சார்


  Comments - 0

  • i.l.nasar Friday, 17 August 2012 12:36 AM

    இன்னாலில்லாஹி வாஹினாலிராஜிஹுன்

    Reply : 0       0

    musthakeem Friday, 17 August 2012 09:52 AM

    இன்னாலில்லாஹி வாஹினாலிராஜிஹுன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X