Super User / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}


3 hours ago
4 hours ago
pottuvilan Wednesday, 15 August 2012 05:39 PM
கேட்பவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரேபிலேன் ஓட்டும் என்பார்களாம்.
Reply : 0 0
kalmunai makan Wednesday, 15 August 2012 11:03 PM
இந்தத்தேர்தலில் இருந்து உங்களது கோட்டையில் ஓட்டை விழுகிறது
Reply : 0 0
Mohamed Wednesday, 15 August 2012 11:59 PM
பத்திரிகை சுதந்திரம் அவர் சொல்லுவதையும் அழுதி ஏன் உன்மையையும் எழுதாமல் வாயடைத்துப்போய் இருக்கிறது? மக்களுக்கு உன்மையை அறியும் உரிமை இருக்கிறது. அமைச்சரின் கதைகளை எழுதி மக்களை குழப்பத்தேவை இல்லை. இதைவிட அதிகம் தெரிந்த மக்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் உன்மைகளை தெரியப்படுத்தவிட்டால் மக்கள் அப்பத்திரிகைகளில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். உன்மையை எழுதி அனுப்பினால் பிரசுரிப்பார்களா?
Reply : 0 0
sabeer mohammed Thursday, 16 August 2012 01:47 AM
சரியாத்தான் சொன்னேங்க கற்பனை கதையொன்றை அறிவித்திருக்கிறார் நம்ம மந்திரி .வாக்காளர் மக்கள்களின் மீது அவ்வளவு நம்பிக்கை போலும். வாக்காளர்களர்கள் கற்பனைகளை நம்பமாட்டாங் மந்திரி சார். மக்களிடம் சரியாக நடப்பித்ததை கூறுங்க?
Reply : 0 0
MSM Thursday, 16 August 2012 04:47 AM
ஈமான் எந்தளவு உள்ளதோ அந்தளவு ஒருவன் பொய் சொல்ல பயப்படுவான்.
Reply : 0 0
abdula Thursday, 16 August 2012 07:12 AM
இனவாதம் யார்ரா பேசுறாங்க மு.கா.உன்மை முஸ்லீம்களின் உயிர்நாடி.ஆடாதட ஆடாதடா மனிதா, படுக்கயில போட்டிடுவான் இறைவன் .
Reply : 0 0
faus Thursday, 16 August 2012 08:52 AM
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்ற சேர்வதில்லை என்பார்கள். கொள்கை இல்லாதவனுக்கு இலட்சியம் கிடையாது.
தேசிய காங்கிரஸ் எனும் கட்சி ஒரு ஊருக்கு சொந்தமான கட்சியே தவிர இலங்கை தேசத்துக்கு சொந்தமானது அல்ல.
சில்லறை கடை வைத்திருப்பவருக்கு வாடிக்கையாளர்கள் இருப்பதை போன்றுதான். அங்கும் இங்கும் கடன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
Reply : 0 0
junaid Thursday, 16 August 2012 12:05 PM
அதாவின் வியூகும் விளங்கும் கொஞ்சம் சுணங்கும். அதா வெற்றி பெறுவார் இருந்து பாருங்க.
Reply : 0 0
Mohammed Hiraz Thursday, 16 August 2012 01:24 PM
சும்மா கிடந்த சங்க…… இது தேவையா உங்களுக்கு உங்க செயற்பாடுகளே மரம் மீண்டும் தலைக்க காரணமாக இருக்கிறது.
Reply : 0 0
Nizam Friday, 17 August 2012 10:19 PM
நீங்கள் வெல்ல முடியாது..
Reply : 0 0
muzarrath Monday, 20 August 2012 08:12 AM
அப்படி என்ரால் அக்கரைப்பத்துவில் முஸ்லிம் காங்கிரஸில் தேர்தலில் குதித்திருக்கும் தவம் போன்றவர்களின் நிலைமை என்ன?
Reply : 0 0
Maattrem Monday, 20 August 2012 11:10 AM
தவமின் வெற்றிதான் அக்கரைப்பற்றில் நிச்சயிக்கப்பட்ட ஒரு விடயம். அதுதான் இந்த பதட்டத்துக்கு காரணம்.
Reply : 0 0
Basheer-Akp Tuesday, 21 August 2012 05:09 AM
இன்ஷா அல்லாஹ், தவம் கரையோரத்திலேயே அதி கூடிய விருப்பு வாக்குகளை பெறுவார்...................................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago