2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தச்சுத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் தச்சுத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது இலங்கை தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் சங்க தலைவர் எம்.அப்துல் அலீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர், சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் இஸட்.ஏ.லத்தீப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X