Kogilavani / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
Suhaib Friday, 24 August 2012 08:44 AM
சுயநலமுள்ளதொரு முஸ்லிமால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க முடியாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதால்தான் இவா்களைப் போன்றவா்களுக்கு பேரினவாதிகளிடம் மௌசு இருக்கின்றது என்பது எம்மில் பலருக்குப் புரிவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் அழிந்தால் இவா்களைப்போன்றோரை பேரினவாதிகள் தங்களின் வாசலுக்கும் எடுக்க மாட்டார்கள். எனவே இவா்களைப்போன்றவா்கள் அரசியலில் தொடா்ந்திருக்க முஸ்லிம் காங்கிரஸ் வாழ வேண்டும் என்பதனை யாவரும் புரிந்து கொள்ளவேண்டும். யுத்தத்தில் பகைவா்களுக்கு தப்புவதற்கு இடம் விட்டு போர் செய்வது போல் அரசியல்வாதிகளும் நடந்து கொள்ளவேண்டும். இல்லாதுவிட்டால் எல்லோரும் அழிந்து விடுவார்கள்.
Reply : 0 0
Riyas Friday, 24 August 2012 02:25 PM
ஐயா , தன்மானம் என்ற விடயம் பற்றி கதைப்பதற்கு சமகால அரசியல்வாதிகள் யாருக்கும் யோக்கியமில்லை. காரணம் அந்த சரக்கு இவா்களிடம் இருந்தால் தற்போது இவா்கள் அரசியலை விட்டுவிட்டு தானும் தன்பாடும் என்று வீட்டோடு அடங்கியிருப்பா்.
Reply : 0 0
haf Friday, 24 August 2012 03:32 PM
இந்த மாதிரியாக சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. முதல் unp. slmc தட்பொது pa அடுத்தது jvp. முதல் நீங்கள் ஒரு கச்சியில் இருங்க. அப்புறம் பார்க்கலாம்.
Reply : 0 0
kiyas Friday, 24 August 2012 03:35 PM
சரியாக சொன்னீர்கள். இவர்கள் எல்லாம் இந்த மாதிரி தான் பேசுவார்கள்.......
Reply : 0 0
Free voice Saturday, 25 August 2012 01:27 AM
இவர் இப்போது இருக்கின்ற பதவிககு உதவிய அசாத் சாலி எந்த கட்சி? அசாத் சாலி அனுபவித்து விரக்தியடைந்தவர். ஆனால் இவர்களுக்கு புரியாது.
Reply : 0 0
சிராஜ் Saturday, 25 August 2012 11:10 AM
தன்மான இருந்திருந்திருந்தால் நீங்களெல்லாம் இங்கு இப்பாடி பேசுவீர்களா?
Reply : 0 0
enrtum ivan Monday, 27 August 2012 09:21 PM
யாரு இவர்களில் தன்மானத்தை தாரை வாக்கும் உத்தம புருசர்கல்? பால் வைத்து பாதுகாத்தவனுக்கு பாசம் இல்லாமல் சீறிப்பாய்ந்த நல்ல பாம்புகள்.
Reply : 0 0
Najim Monday, 27 August 2012 09:46 PM
ஏன்தான் இவர்களது புத்தி இப்படி வேலை செய்கிறதோ தெரியவில்லை. ஏறிய ஏணிகளை உதைத்துத் தள்ளுவது மட்டுமல்ல, ஏறிய பின் அந்த ஏணிகளே சரியில்லை என்று ஏளனம் செய்வது தாங்கள் அனுபவிக்கும் சொகுசுகளைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் என்பது சிறு குழந்தைக்கும் புரியும். இந்தக் காலகட்டத்தில் பேசாமல் இருந்தாலாவது ஏதாவது சமுதாயத்துக்கு நல்லது நடக்கும். ஏன்தான் பேசிக் கெடுக்கிறார்களோ?
Reply : 0 0
S.Sinasudeen Saturday, 01 September 2012 09:03 AM
இவர் இப்போது இருக்கின்ற பதவிககு உதவிய அசாத் சாலி எந்த கட்சி? அசாத் சாலி அனுபவித்து விரக்தியடைந்தவர். ஆனால் இவர்களுக்கு புரியாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago