2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஜனாதிபதியின் கல்முனை வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Super User   / 2012 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல் அஸீஸ்

கல்முனை பிரதேசத்திற்கான ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்களுடனான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் சந்திப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார  நடவடிக்கைகளுக்கான கூட்டத்திற்காகவும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை கல்முனைப் பிரதேசத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிகழ்வுக்கான பாதுகாப்பு முன்னெடுப்புக்களை ஒழுங்குசெய்யும் பணியில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் இன்று ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X