2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கல்முனை, சம்மாந்துறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் கல்முனை கிறீன்பீல்ட் வீடமைப்புத் திட்ட வளாகத்திலும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் பிரதேசசபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் சம்மாந்துறையில் இந்தக் கூட்டம்  நடைபெற்றது.

இந்தக் கூட்டங்களில் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, நிமால் சிறிபால டீ சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









  Comments - 0

  • rima Monday, 27 August 2012 05:11 PM

    கருணா பிள்ளையான் எங்கோ என் வரவில்லயா கூப்பிடவில்லயா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X