Menaka Mookandi / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)42 minute ago
3 hours ago
3 hours ago
IBNU ABOO Monday, 27 August 2012 02:53 PM
சபாஷ் நீங்கள் இந்த நாட்டின் பிதா எல்லோரையும் அரவணைக்கும் உங்கள் அன்பு மிக சிறந்த பன்பு.
Reply : 0 0
MohamedAkp Monday, 27 August 2012 05:13 PM
தம்புள்ளயிற்கு போனால் அல்லது ஹெலஉருமய கேட்டால் இன்னுமொன்றை சொல்லுவார். பள்ளியை உடைக்க மாட்டார். மூடும்படி சொல்லுவார். அரச வானொலியில் ஏன் பாங்கு சொல்ல அனுமதித்தார்கள்.. கொழும்பில் மற்றும் பெரும்பான்மை பிரதேசங்களில் பள்ளிகளில் அதான் சொல்ல முடியாது. அப்போது கொழும்பு மாநகரசபைத்தேர்தல் வந்தது. முஸ்லீம்களின் எதிர்ப்பு கிளம்பியது. ஹட்சனிடம் பேசினார்கள். வானொலி அதானை காட்டி அஸ்வர் பிரசாரம் செய்தார். முஸ்லீம்கள் நம்பவில்லை. யூஎன்பியை ஆட்சியில் அமர்த்தினார்கள். வானொலி அதானை வாபச் வாங்க முடியவில்லை. கிழக்கில் கதைவிடுகிறார். வட கிழக்கை பிரித்தது அதவுல்லவா? சம்மாந்துறை தோழர் உட்பட கந்தளாய் ஜேவிபினயினால் போட்ட வழக்கின் தீர்ப்பு.
Reply : 0 0
pottuvilan Monday, 27 August 2012 06:02 PM
பள்ளி வாசல்களை உடைக்க தேவையில்லை,அதன் அருகிலுள்ள முஸ்லிம்களை புனித பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் வேறு இடத்துக்கு போகும்படி வலுக்கட்டாயமாக அனுப்புவதற்க்கு ஆயத்தங்கள் செய்தாலே பள்ளிவாயில்களை உடைத்த மாதிரிதான்.
Reply : 0 0
kiyas Monday, 27 August 2012 07:12 PM
அப்படி என்றால் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். தம்புல்லை சம்பவம் நடந்தது யார் ஆட்சி காலத்தில்...????
Reply : 0 0
Kaneem Tuesday, 28 August 2012 01:32 AM
" 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நான் இங்கு வந்தபோது நீங்கள் யுத்தத்தை ஒழித்து பயங்கரவாதத்தில் இருந்து உங்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்தீர்கள. வடக்கு கிழக்கை பிரித்து தனியான மாகாண சபையை ஏற்படுத்துமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த இரண்டையும் நான் நிறைவேற்றியுள்ளேன் " - ஜனாதிபதி
( metromirror on August 27, 2012 நான் இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்பட மாட்டாது; கல்முனையில் ஜனாதிபதி சத்தியம்!)
சம்மாந்துறை தோழர் உட்பட கந்தளாய் ஜேவிபினயினால் போட்ட வழக்கு எப்போது ஏன்று தம்பி MohamedAkp சொல்வீர்களா ?
"எலி அறுக்கும் தூக்காது" என்பார்கள் தெரியுமா MohamedAkp.
கடைசியில் தூக்கவேண்டியது யார் தெரியுமா ? மொத்த முஸ்லிம் சமூகமாகவே இருக்கும்.
Reply : 0 0
sooriyan Tuesday, 28 August 2012 04:13 AM
இதை கிழக்கு மாகாண சகோதர சகோதரிகள் கவனத்தில் கொள்ளவும்...
Reply : 0 0
ahamed Tuesday, 28 August 2012 06:06 AM
மக்கள் இதை நம்ப தயார் இல்லை. மக்கள் அதாவுல்லாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
Reply : 0 0
Mohamed Tuesday, 28 August 2012 07:28 AM
கனீமுக்கு வட கிழக்ககை பிரிக்க ஜே வி பி யின் வழக்குக்காக கோட்டில் எஸ் எல் குணசேககரவின் விவாதம் தெரியாதாக்கும். தீர்ப்பின் படிதான் இது பிரிக்கப்பட்டது என நீங்கள் அறியாமல் இருப்பது புதினமாக இருக்கு. சரத் என் சில்வாவின் இது தொடர்பான அறிக்கையையும் நீங்கள் வாசிக்கவேண்டும்.
Reply : 0 0
mohamed Tuesday, 28 August 2012 10:26 AM
தம்புள்ள விடயத்தில் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
Reply : 0 0
IBNU ABOO Tuesday, 28 August 2012 01:28 PM
வடக்கையும் கிழக்கையும் பிரிக்க அந்தக்காலத்திலிருந்தே குரல் கொடுத்தவர் அதாஉல்லா. இதை ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். ஜனாதிபதி அவர்களே இதற்கு சான்று பகர்கிறார். ஜனாதிபதியைவிட நீங்கள் கூட விபரம் தெரிந்தவரா?
Reply : 0 0
Kaneem Tuesday, 28 August 2012 03:08 PM
வட கிழக்கை பிரிக்க ஜே வி பி வழக்குத்தாக்கல் செய்த ஆண்டு மாதம் திகதியையும் அவ் வழக்கு வெற்றி பெற்ற ஆண்டு மாதம் திகதியையும் கூறுவீர்களா ? Please.
ஜனாதிபதியிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்த ஆண்டு 2005. அதன் பிறகா அல்லது அதன்முன்பா ?
அவ்வழக்கின் வெற்றியின் பின்னனியில் யார் இருந்திருப்பார் ?
என்னை விடுங்கள், ஜனாதிபதி ஏன் பின்வருமரறு கூறினார் ?.
" 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நான் இங்கு வந்தபோது நீங்கள் யுத்தத்தை ஒழித்து பயங்கரவாதத்தில் இருந்து உங்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்தீர்கள. வடக்கு கிழக்கை பிரித்து தனியான மாகாண சபையை ஏற்படுத்துமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த இரண்டையும் நான் நிறைவேற்றியுள்ளேன் " - ஜனாதிபதி
( metromirror on 27,08. 2012 நான் இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்பட மாட்டாது; கல்முனையில் ஜனாதிபதி சத்தியம்!)
Reply : 0 0
vaasahan Wednesday, 29 August 2012 06:06 AM
யார்ராம்பி வடக்கயும் கிலக்கயும் பிரிச்ச? அதப் பிரிச்ச சுப்ரிம் கோர்ட். வழக்குவெச்ச சம்மந்துரை புஹாரி. வெக்கமில்லம நாந்தன் பிரிச்ச என்காராக்கும். வடக்கயும் கிழக்கையும் பிரிச்சத்துக்காக வோட் போடுரதென்டால் ஜெவிபில கேக்கிர புஹாரிக்குப் போடுங்க.
Reply : 0 0
M.M.Mohamed Wednesday, 29 August 2012 10:54 AM
இப்னு அபூ, குரல் கொடுத்தால் பிரித்து வைத்ததென கருத்தா?
Reply : 0 0
mursith Thursday, 30 August 2012 09:42 AM
மக்கள் இதை நம்ப தயார் இல்லை.
Reply : 0 0
ahmed Saturday, 01 September 2012 11:10 AM
நோன்புப் பெருநாளின் பின் ராஜகிரிய பள்ளியில் தொழுகைகள் நிறுத்தம். ராஜகிரிய ஒபேசேகரபுர தாருல் ஈமான் பள்ளிவாசலில் தொழுகை நடாத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நோன்புப் பொருநாளுடன் முற்றுப்பெற்று விட்டதையடுத்து தற்போது அப்பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவும் இந்த ஜனதிபதிக்கு தெரியாதாம்...!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago