2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வைத்தியர்கள், தாதியர்களின் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதியர்களும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், நிர்வாகசேவை சார் உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என பலரும் இரத்ததானம் வழங்கினர்.






  Comments - 0

  • meenavan Tuesday, 28 August 2012 08:44 PM

    வைத்தியர்களினதும்,தாதியர்களினதும் இரத்ததான முன்மாதிரியை, பொது நிறுவனங்களும் விளையாட்டு கழக உறுப்பினர்களும் ஜூம்மா பள்ளிவாசல் நிருவாகமும் கூடிய கவனம் செலுத்தி இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவரும் நோயாளர்களினது இரத்த தேவையில் ஏற்படும் தட்டுபாட்டை தவிர்ப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X