2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யானை தாக்குதலுக்கு இழக்காகி ஒருவர் பலி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் யானைத் தாக்குதலுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாயக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

சென்னல் கிராமம் 2ஐ சேர்ந்த முகம்மது இஸ்மாயீல் முக்குலுத்தும்மா (வயது -65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது தென்னந்தோப்பில் கிடுகு இளைத்துக் கொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X