2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நிந்தவூர் வாகன விபத்தில் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் இன்று கல்முனையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

இவ்விபத்தில் மரணமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருடைய ஜனாஸாக்கள் கல்முனை நூராணியா தைக்கா மையவாடியிலும், முச்சக்கர வாகன சாரதியின் ஜனாசா கல்முனை கடற்கரைப்பள்ளி மையவாடியிலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் ஜனாஸா நல்லடக்கத்தில் அரசியல் பிரமுகர்கள், பாடசாலை மாணவர்கள், ஊர் பெரியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் வண்டி கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து நடைபெற்ற இடம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டதனால் அதன் சாரதியை மேலதிக விசாரணைக்காக சம்மாந்துறைப் பொலிஸாரிடம் கல்முனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.





  Comments - 0

  • shmsajath Wednesday, 29 August 2012 01:20 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். யா அல்லாஹ் இவர்களது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் இடம் கொடுப்பாயாக ஆமின்.

    Reply : 0       0

    Haniff Wednesday, 29 August 2012 02:23 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    munaseer Wednesday, 29 August 2012 04:41 PM

    இன்னாலில்லாஹி வாயின்னா இலைஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    jahana ajmeer Wednesday, 29 August 2012 04:43 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். யா அல்லாஹ் இவர்களது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் இடம் கொடுப்பாயாக ஆமின்.

    Reply : 0       0

    masahira riyath Wednesday, 29 August 2012 08:06 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இவர்ஹக்லுடைய கபுர்களை சுவர்க்க பூமியாகவும் பிரகாசமாகவும் ஆக்குவாயாக ஆமின்.

    Reply : 0       0

    Munaseer Thursday, 30 August 2012 05:02 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    Rizwan akp Thursday, 30 August 2012 09:41 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். யா அல்லாஹ் இவர்களது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் இடம் கொடுப்பாயாக.

    Reply : 0       0

    Rizwan akp Thursday, 30 August 2012 09:41 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். யா அல்லாஹ் இவர்களது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் இடம் கொடுப்பாயாக ஆமின்.

    Reply : 0       0

    MMA.jabar Thursday, 30 August 2012 09:50 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
    யா அல்லாஹ் இவர்களுடைய கபுர்களை சுவர்க்க பூமியாகவும் பிரகாசமாகவும் ஆக்குவாயாக ஆமின்.

    Reply : 0       0

    haroos Friday, 31 August 2012 04:40 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். யா அல்லாஹ் இவர்களது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் இடம் கொடுப்பாயாக.

    Reply : 0       0

    rafi Friday, 31 August 2012 05:16 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இவர்களுடைய கபுர்களை சுவர்க்க பூமியாகவும் பிரகாசமாகவும் ஆக்குவாயாக ஆமின்.

    Reply : 0       0

    slm.fayas Tuesday, 04 September 2012 04:47 PM

    innalillahi va innaiiahi raajohun

    Reply : 0       0

    azeem khan Tuesday, 04 September 2012 10:05 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இவர்களுடைய கபுர்களை சுவர்க்க பூமியாகவும் பிரகாசமாகவும் ஆக்குவாயாக ஆமின்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X