2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட காரியால பொறுப்பாளர் மீது கத்தி குத்து

Super User   / 2012 செப்டெம்பர் 02 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரோ,அப்துல் அஸீஸ்)

அக்கரைப்பற்றிலுள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்டக் காரியாலயம் பொறுப்பாளர் ஏ.எல்.மர்ஜுன் மாற்றுக் கட்சியினாரால் தாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்கானிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று மத்திய குழுவின் உப தலைவருமான இவர் கத்தி குத்துக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. படங்கள்:- அப்துல் அஸீஸ்


  Comments - 0

  • rasmyn Monday, 03 September 2012 08:18 AM

    சிந்தனைகளை சரிபடுத்துக்கொள்ளுங்கள். செயல்கள் சரியாக அமைவதற்கு.

    Reply : 0       0

    vaasahan Monday, 03 September 2012 09:13 AM

    அக்கரைப்பற்று மக்களின் மனசாட்சிக்கு

    Reply : 0       0

    Rasheed.M.A.A Monday, 03 September 2012 03:39 PM

    அட்டகாசத்துக்கு ஒரு முடிவு வரும்.இன்ஷா அல்லாஹ்

    Reply : 0       0

    hafiz Monday, 03 September 2012 04:14 PM

    மிருகத்தனமான வேலை

    Reply : 0       0

    lebbe Monday, 03 September 2012 06:16 PM

    இன்னும் நேர்மையான மனசாட்சியுடைய மக்கள்அக்கரைப்பற்றில் இருக்கின்றனர் என்று நம்புகிறோம்.

    Reply : 0       0

    abu rifaath Tuesday, 04 September 2012 03:21 AM

    விளக்கு அணையும் முன் அதிக ஒளியை கொடுக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X