2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கி.மா.சபை உறுப்பினர்களாக ஜெமீல், அன்வர் பதவியேற்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான எ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • jesmin Friday, 28 September 2012 10:55 AM

    எத்தனை நாளைக்குத்தான் ரோசம் காட்டுவது

    Reply : 0       0

    ninha Friday, 28 September 2012 01:18 PM

    பதவி வெறி....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X