Menaka Mookandi / 2012 செப்டெம்பர் 29 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
51 minute ago
4 hours ago
4 hours ago
Thennavan Sunday, 30 September 2012 05:18 AM
இந்த பத்திரிகையாலர் சந்திப்பில் கலந்துகொண்டு புகைப்படத்தில் தெரிபவர்கள் யார்?
Reply : 0 0
Thennavan Monday, 01 October 2012 03:32 AM
இனி வரும் தேர்தல்கலில் கல்முனைத் தொகுதியின் தோல்விக்கு இப்புகைப்படத்தில் நடிக்கும் கல்விமான்களே காரணமாக அமையலாம்.
Reply : 0 0
ஜோசியன் Sunday, 30 September 2012 04:40 PM
பொதுதேர்தல் வந்தால் ஹரிசின் வில்லன் (மேயர்) என்றால் பொருத்தம்,மிக ஜாஸ்தியான முன்னறிவிப்பு... தென்னவன் ஏற்று கொள்வீர்களா...?
Reply : 0 0
meenavan Sunday, 30 September 2012 04:26 PM
தமிழ் தேசிய கூட்டமைப்பு + மு.கா. ஆட்சி அமைப்பு = மு.கா. முதலமைச்சர் சம்பந்தன் ஐயா பகிரங்க அறிவிப்பு.
பொதுஜன ஐக்கிய முன்னணி +மு.கா.-முதலமைச்சர் = இரு அமைச்சு பதவி + சரணாகதி அரசியல்
Reply : 0 0
Thannisaamy Sunday, 30 September 2012 10:49 AM
நல்லா இருக்கு
Reply : 0 0
வசந்தகுமார். Sunday, 30 September 2012 09:08 AM
யானைக்கு ஒரு காலமென்றால் பூனைக்கும் ஒரு காலமுண்டு. இனியாவது தமிழினம் ஒன்றுபட்டு நீதிக்கும் நேர்மைக்கும் தலைவணங்குவோமாக.
Reply : 0 0
jesmin Sunday, 30 September 2012 07:55 AM
தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை தருவதாக வக்களித்தது. உங்கள் தலைவரோ...... தனது கட்சியை சேர்ந்த ஒருவரையோ அல்லது அ.இ.மு.கா, அ.இ.தே.கா. கட்சிகளை சேர்ந்த ஒருவரையோ முதலமைச்சராக வரவிடாமல் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க துணைபோயுள்ளார். இது முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாக தெரியவில்லையா..?
Reply : 0 0
cader Sunday, 30 September 2012 07:52 AM
அரசியல்வாதி அய்யா...?
Reply : 0 0
Kamran Sunday, 30 September 2012 05:39 AM
தம்பி, எம்.பி ஒன்றும் காமடி கீமடி பன்னலயே?
முழு பூசனிக்காயை சோத்தில் மரைக்காதீங்கோ சார்!!!!!!!!!!
Reply : 0 0
eujina Sunday, 30 September 2012 05:36 AM
மூன்று மாதம் தருகிறேன் மந்திரி பதவிகளும் பிரதி மந்திரி பதவிகளும் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்களுக்கு கிடைக்கவில்லை என்றால் ராசா நீங்க சொல்லுவது சரி என்று நம்புவோம்...
Reply : 0 0
Ansar Saturday, 29 September 2012 04:40 PM
அய்யா தமிழர் அரசியலை போல உங்களுக்கு செய்ய முடியாதுதான். அவர்கள் போல வெட்கம், சூடு, மானம், பதவிக்கு அலையாத தன்மை எதுவும் நம்மவரிடம் இல்லையே...
Reply : 0 0
samalfasi Sunday, 30 September 2012 04:38 AM
திரு.மீனவன் சார், !!!
நீங்க சொன்னமாதிரி, ""///தமிழ் தலைமையே உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை தருவதற்கே ஆயத்தமான நிலையில்,சர்வதேச சமுகம் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க அழுத்தம் கொடுத்ததா....? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் அரசியல் ஆசாமி நீங்கள் தான்... குப்புற விழுந்து மூக்கு உடைந்தாலும் நல்ல காலம் மீசையில் மண்படவில்லை.....?? ////"""
தமிழ் கூட்டமைப்பு எங்க ஆட்சி அமைச்சது சார்.....அவர்கள் விட்டுக் கொடுக்க ...!!! அவரு சொல்ல வந்தது அரசாங்கத்துடன் இருக்கும் ஒரு தமிழருக்கு அமைச்சு பதவி கொடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக.....
உங்க விளக்கமில்லா! விளக்கம்தான்... நீங்க சொன்ன மாதிரி>> இருக்கு.....
Reply : 0 0
mursith Sunday, 30 September 2012 04:33 AM
நீங்களும் உங்க கருத்தும்..
Reply : 0 0
கல்முனையான் Sunday, 30 September 2012 02:23 AM
அல்லாஹ்வை மறந்து பேசக்கூடாது... இப்படித்தான் மந்திரி பதவி தருவாரு எண்டு நம்பி சிலர் கத்தினார்... இப்போ நீங்களுமா? உங்கள நாங்கள் மேயர் ஆக்கல்லிய, எம்பி ஆக்கலியா? அதுக்கு பலனாகத்தான் கல்முனையை எம்டியாக்கிட்டிங்களே... மரணத்தறுவாயில் ரொம்பவும் அனுபவிப்பீர்கள்...
Reply : 0 0
Kuruvi Saturday, 29 September 2012 10:36 PM
ஹரிஸ் அவர்களே, தமிழர் ஒருவரை முதலமச்சராக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை... மாறாக இலங்கையில் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்படுகிறது போன்ற சர்வதேசத்தின் குற்றச்சாட்டை சமாளிப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு தமிழர் ஒருவரை (பிள்ளையானை) முதலமைசராக்க வேண்டும் என்பதே உண்மை. உங்களை குறைகூறுவதா அல்லது உங்களுக்கு வாக்களித்தவர்களை குறைகூறுவதா என்று உங்களைப்போல் எனக்கும் ஒன்றும் புரியவில்லை சார்....!!!!
Reply : 0 0
Kuruvi Saturday, 29 September 2012 09:49 PM
எத்தனை கோடியை வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டி இடுவதற்கு இடம் அளித்தீர்கள்..??
Reply : 0 0
kiyas Saturday, 29 September 2012 09:45 PM
உங்கள் பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும்...
Reply : 0 0
rima Saturday, 29 September 2012 06:31 PM
சத்தியமாக மு.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வெல்ல முடியாது...
Reply : 0 0
meenavan Saturday, 29 September 2012 04:44 PM
தமிழ் தலைமையே உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை தருவதற்கே ஆயத்தமான நிலையில்,சர்வதேச சமுகம் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க அழுத்தம் கொடுத்ததா....? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் அரசியல் ஆசாமி நீங்கள் தான்... குப்புற விழுந்து மூக்கு உடைந்தாலும் நல்ல காலம் மீசையில் மண்படவில்லை.....?
Reply : 0 0
Kanavaan Saturday, 29 September 2012 04:40 PM
நீங்கள் கூறுவதை இங்குள்ள முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் அவர்களைப் போல் மடையர்களும் இருக்க முடியாது, உங்களைப் போன்றதொரு அறிவாளியும் இங்கு இருக்கவே முடியாது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
4 hours ago