2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இந்தோனேஷியாவில் நில நிறப்பு தளம் தொடர்பான ஆய்வரங்கம்

Super User   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆசிய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்கள் பங்குகொண்ட நில நிறப்பு தளம் தொடர்பான ஏழாவது ஆய்வரங்கங்கம் இந்தோனேஷியாவின் சனூர் பீச் ஹேட்டலில் கடந்தவாரம் இடம்பெற்றது.

யுனெப்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய யூனியனின் அனுசரனையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கங்கில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌசாட் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் முஹம்மட் தாஹிர் உட்பட இலங்கையிலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நில நிறப்புதளம் தொடர்பாக இந்தோனேஷியாவில் மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பான அனுபவங்களை செயற்படுத்துவது தொடர்பாகவே இந்த ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X