2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மறைந்த அமைச்சர் மஜீதின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு

Super User   / 2012 நவம்பர் 29 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீத் மரணித்து ஓராண்டு பூர்த்தி முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆ பிரார்த்தனையும் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை மாலை வட்டம் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள் ஆகியன  இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். நௌசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • rima Friday, 30 November 2012 08:59 AM

    சம்மாந்துறையின் இவர் ஓர் விடி விழக்கு முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீத் இவருக்கு அல்லா சுவர்கத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன்.

    Reply : 0       0

    ammohamed shaheed Sunday, 02 December 2012 10:42 AM

    பொதுச் சேவைக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர். அகில இலங்கை மக்கள் மனத்திலும் மாறாத இடத்தை பெற்றவர். இவருக்கு. ஜென்னெதுல் பிர்தவுஷ் சுவனம் கிடைக்க அல்லஹ் அருள் புரிவானாக. ஆமின்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X