2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் கடும் மழை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கடும் மழை பெய்துள்ளது.

இடி, மின்னல் தாக்கத்தால் சில வீடுகள் மற்றும் தொழில் நிலையங்களில் பாவனையிலிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிகள், கணினிகள், போன்ற இலத்திரனியல் உபகரணங்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X