2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சந்தை சதுக்கத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனையில் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஒரு கோடியே 68 இலட்;சம் ரூபா செலவில் இக்கட்டிம் அமைக்கப்படவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸிர், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத், மற்றும் சபை உப தவிசாளர், உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • Nallawan Thursday, 20 December 2012 05:29 PM

    இது 4ஆவது தடவையாக கல் வைத்தித்திருக்கிறார்கள். மாறன் இதை விட அந்த ஊரில் வேற செய்தி கிடைக்க வில்லையா? இது எத்தனையாவது சந்தையாம்? மற்றைய மூன்று சந்தைகளும் கட்டி முடித்த பிறகா இந்த சந்தை? தலைவர் வைத்த கல் எங்கே அந்த இடத்தில் இருக்கும் பாருங்க. குட்டக் குட்ட குனியிறவனும் மடயன் குனியக் குனியக் குட்டுறவனும் மடையன்.

    Reply : 0       0

    sasi Friday, 21 December 2012 05:48 AM

    கட்டி முடிங்கோ உதுமான் காக்கா இப்ப உங்கட மார்கட்டுக்கு வர மாட்டாரே வியாபாரிகள் என்ன செய்வது..

    Reply : 0       0

    senaiyuraan Sunday, 23 December 2012 11:46 AM

    எப்படியாவது மஷ்ஜிதை மரைக்காமல் கட்டினால் சரிதான்

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 23 December 2012 12:12 PM

    அப்படின்னா சந்தைக்கு வரும் சாமான் என்ன செய்ற சசி

    Reply : 0       0

    senaiyuraan Friday, 28 December 2012 04:39 PM

    மார்கட் சரியான இடத்தில் அமையும்போது யாவரும் தேடி போவாங்க... பைசிக்கல் வைக்கவே இடம் போதாது இதுல சந்தை வேற??????????? பரிதாபமாக இருக்குதப்பா ஊரின் நிலையை பார்கயில்

    Reply : 0       0

    senaiyuraan Wednesday, 02 January 2013 12:27 PM

    என்ன அய்யா நடந்த நிர்மாண‌ வேலைகள் இடைநிறுத்தி விட்டார்களே.. இதைத்தானே அப்போவும் சொன்னோம் கேட்டிங்கலா?????????? 4ஆம் முறையும் தோக்கடிக்கப்பட்டுள்ளிர்களா? எங்கே உங்கள் அரசியல் அதிகாரம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X