2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த கூட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மட்டுபடுத்தப்படாத நிந்தவூர் 23ஆம் பிரிவு விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த கூட்டம் நேற்று புதன்கிழமை அட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் இடம்பெற்றது.

இச்சங்கத்தின் தலைவர் யு.ஆதம்கண்டு தலைமையில் நடைபெற்ற வருடாந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமன ஏ.எம்.ஜெமீல் கலந்துகொண்டார்.

இதன்போது, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதேவேளை, சங்க அங்கத்தவர்களுக்கு 2013 ஆம் ஆண்டுக்குரிய நாட்காட்டியும் குடைகளும் சனச வங்கியின் அனுசரணையில் வழங்கிவைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X