2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாய்ந்தமருது அம்மார் அச்சகத்தின் உரிமையாளரான முஹம்மட் றக்கீப் (வயது -30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
 
அலவ்வ, வலக்கும்புர பிரேத்தில் பகுதியில் இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த இவரை பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • jaleel Wednesday, 16 January 2013 08:08 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X