2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

கல்முனையில் கரையொதுங்கிய சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 18 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். மாறன்

கல்முனையில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலேயே பெண்ணொருவரின் சடலம் இன்றுக்காலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் காணாமல் போன 34 வயதான ஆதம்பாவா ரிசானா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர் கல்முனை 3 ஆம் பிரிவைச்சேர்ந்தவர் என்று தெரிவித்த கல்முனை பொலிஸார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X