2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விசேட தேவையுடையவர்களின் நன்மை கருதி தொலைக்காட்சி அன்பளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 23 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


விசேட தேவையுடையவர்களின் நலன் கருதி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விசேட தேவைப்பிரிவுக்கு தொலைக்காட்சி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை தேசிய சேமிப்பு வங்கிக் கிளையினால் இத் தொலைக்காட்சி கையளிக்கப்பட்டது.

இதனை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீரிடம் தேசிய சேமிப்பு வங்கியின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் யு.எல்.றபிக் நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்தார்.

இந்நிகழ்வில் வங்கி மற்றும் வைத்தியசாலையின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X