2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் மீண்டும் மழை

Super User   / 2013 ஜனவரி 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா, அப்துல் அஸீஸ்


அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சில பிரதேசங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வேளாமை மழை காரணமாக நிலத்தோடு நிலமாக சாய்ந்துள்ளது. இந்த தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை முதல்  பெய்து வரும் பலத்த மழையினால், பிரதான வீதிகள் உட்பட பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.







  Comments - 0

  • jaleel Thursday, 24 January 2013 11:07 AM

    இறைவன்தான் பாதுகாக்க வேண்டும்

    Reply : 0       0

    najeem Thursday, 24 January 2013 11:09 AM

    அல்ஹம்துலில்லாஹ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X