2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அம்பாறை கொய்யாக்களுக்கு புதுவித நோய்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 27 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் பெரும்பாலாக செய்கை பண்னப்பட்டுள்ள கொய்யா மரத்தில் அதாவது ஹைபிறைட் இனமான கிலோ கொய்யா மரத்தில் காய்கின்ற காய்கள் அனைத்தும் ஒரு புதுவகையான நோய்த்தாக்கத்துக்கு உற்பட்டு பூத்துக் காய்த்துப் பெருத்து வருகின்ற வேளையில் சகல காய்களும் பல துண்டுகளாக வெடித்து பழுதடைந்து வருவதாகவும் கொய்யா செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சில வீட்டுத் தோட்டங்களில் காய்கின்ற காய்கள் நன்றாக காய்த்து அதனை அறுவடை செய்கின்ற காலப் பகுதியில் அறுவடை செய்து அந்தக் காயினை வெட்டிப் பார்க்கின்ற பொது காயின் சதைப் பகுதியில் இருந்த பல அயிரக்கணக்கான அளவில் சிறிய வெள்ளை நிற புளுக்கள் காணப்படுவதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X